×

தஞ்சை, ராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்பு!!

சென்னை : தஞ்சை, ராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவாரூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

The post தஞ்சை, ராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்பு!! appeared first on Dinakaran.

Tags : Tanjore ,Ramanathapuram ,CHENNAI ,Meteorological Department ,Tiruvarur ,Thoothukudi ,Kanyakumari ,Nellai ,
× RELATED பழக்கத்தை விடமுடியாது எனக்கூறி அடம்:...