×

தமிழக மீனவர்களுக்கு மே 29 வரை நீதிமன்றக் காவல்

கொழும்பு : எஞ்சின் பழுதால் இலங்கையில் கரை ஒதுங்கிய தமிழக மீனவர்களுக்கு மே 29 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சையை சேர்ந்த 3 மீனவர்களுக்கும் மே 29 வரை நீதிமன்றக் காவல் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சையில் இருந்து சென்ற மீனவர்களின் படகில் எஞ்சின் கோளாறால் இலங்கையில் கரை ஒதுங்கினர். மாதகல் கடற்கரையில் ஒதுங்கிய மகேஷ், ரஞ்சித், – வாஞ்சிநாதனை இலங்கை கடற்படை கைது செய்தது.

The post தமிழக மீனவர்களுக்கு மே 29 வரை நீதிமன்றக் காவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Colombo ,Nadu ,Sri Lanka ,court ,Tanjore ,Thanjavur ,
× RELATED ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான...