சென்னை : வடமாநிலங்களில் பரப்புரை செய்வது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார். அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
The post வடமாநிலங்களில் பரப்புரை செய்வது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!! appeared first on Dinakaran.