×

சென்னையின் பல பகுதிகளில் 2 மணிநேரமாக மின் தடை!

மணலி : மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக சென்னையின் பல பகுதிகளில் 2 மணிநேரமாக மின் தடை ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர், எண்ணூர், வண்ணாரப்பேட்டை, வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

The post சென்னையின் பல பகுதிகளில் 2 மணிநேரமாக மின் தடை! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Manali ,Thiruvottiyur ,Ennore ,Vannarappettai ,Villivakkam ,
× RELATED தக்கலை மணலி ஜங்சனில் தூர் வாரப்படாத கழிவு நீர் ஓடை: பொதுமக்கள் வேதனை