×

புனேவில் டிராக்டர் மீது விமானம் மோதி விபத்து..!!

புனே: புனே விமான நிலையத்தில் ஓடுபாதையில் டிராக்டர் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளானது. நேற்று நிகழ்ந்த விபத்தில் விமான பயணிகள் 180 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

 

The post புனேவில் டிராக்டர் மீது விமானம் மோதி விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Pune ,Pune airport ,
× RELATED புனேவில் கார் விபத்தை ஏற்படுத்திய...