- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வளிமண்டலவியல் திணைக்களம்
- ராமநாதபுரம்
- புதுக்கோட்டை
- சிவகங்கை
- கடலூர்
- விழுப்புரம்
- கரூர்
- சேலம்
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்...
- மாவட்டங்களில்
சென்னை : தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர், விழுப்புரம், கரூர், சேலம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.