×

தமிழ்நாட்டில் இன்னும் 5 நாட்களில் மழை அதிகரிக்கும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்

சென்னை: தமிழ்நாட்டில் இன்னும் 5 நாட்களில் மழை அதிகரிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று வெயில் சுட்டெரித்தாலும் விரைவில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

The post தமிழ்நாட்டில் இன்னும் 5 நாட்களில் மழை அதிகரிக்கும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் appeared first on Dinakaran.

Tags : Nadu ,Pradeep John ,CHENNAI ,Tamil Nadu ,
× RELATED சென்னை மற்றும் சுற்றுவட்டார...