×

“மெஜாரிட்டி பெறமாட்டோம் என்ற பேச்சுக்கே இடமில்லை” : ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி

டெல்லி : தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவில் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்; மிகப்பெரிய வெற்றி பெறும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 400 இடங்களை பாஜக உறுதியாக வெல்லும்; மெஜாரிட்டி பெறமாட்டோம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

The post “மெஜாரிட்டி பெறமாட்டோம் என்ற பேச்சுக்கே இடமில்லை” : ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Union Home Minister ,Amit Shah ,Delhi ,BJP ,Tamil Nadu ,Kerala ,Andhra Pradesh ,Telangana ,Karnataka ,
× RELATED பஞ்சாப் அரசை மிரட்டுகிறார் அமைச்சர்...