×

சென்னையில் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற கப்பலை தங்கள் நாட்டு துறைமுகத்தில் நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுப்பு

சென்னை: சென்னையில் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற கப்பலை தங்கள் நாட்டு துறைமுகத்தில் நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய கப்பலுக்கு துறைமுகத்தில் இடம் ஒதுக்குமாறு ஸ்பெயினை கப்பல் கேப்டன் அணுகியதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 21ம் தேதி கார்டஜனா துறைமுகத்தில் கப்பலை நிறுத்த அனுமதி கோரப்பட்டதாக ஸ்பெயின் வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

The post சென்னையில் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற கப்பலை தங்கள் நாட்டு துறைமுகத்தில் நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Spain ,Chennai ,Israel ,
× RELATED பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த...