×

சொல்லிட்டாங்க…

* இந்தியா கூட்டணி எனது சிந்தனையில் உருவான கூட்டணி. நாங்கள் தேசிய அளவில் ஒன்றாக இருக்கிறோம். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

* இந்தியா கூட்டணி குடியுரிமை திருத்த சட்டத்தை அகற்றுவதாக கூறுகிறார்கள். ஒருபோதும் குடியுரிமை திருத்த சட்டத்தை நீக்க முடியாது. பிரதமர் மோடி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : India ,West Bengal ,Chief Minister ,Mamata Banerjee ,
× RELATED மேற்கு வங்க மாநிலத்தில் கஞ்ஜன்ஜங்கா...