×

சமூக வலைதளங்களில் பரவும் அவதூறு தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா விளக்கம்!

சென்னை: மற்றவர்கள் பேசுவதை கவனிப்பது என் வேலை அல்ல; என் பணியில் நான் தெளிவாக இருக்கிறேன் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். என் வேலையை செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன் என்று சமூக வலைதளங்களில் பரவும் அவதூறு தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா விளக்கம் அளித்துள்ளார்.

 

 

 

The post சமூக வலைதளங்களில் பரவும் அவதூறு தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா விளக்கம்! appeared first on Dinakaran.

Tags : Ilayaraja ,Chennai ,ILAIRAJA ,Dinakaran ,
× RELATED “இசையையும், பாடலையும்...