×

வார இறுதிநாள், முகூர்த்த தினத்தையொட்டி 460 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!!

சென்னை: வார இறுதிநாள், முகூர்த்த தினத்தையொட்டி விழுப்புரம் கோட்டம் சார்பில் 460 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று விழுப்புரம் கோட்டம் தெரிவித்துள்ளது. மே 17இல் 165, மே 18 இல் 200, மே 19இல் 95 என 460 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post வார இறுதிநாள், முகூர்த்த தினத்தையொட்டி 460 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Mugurtha Day ,Chennai ,Villupuram Division ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து...