×

நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை எச்சரிக்கை

நெல்லை: இன்று முதல் மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வரை காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், நெல்லை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

The post நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Rice district ,Fisheries Department ,Nella ,Mannar Gulf, Kumari Sea ,Indian Meteorological Centre ,Nella District ,Dinakaran ,
× RELATED மீன் வளத்துறை சார்பில் 11 படகுகள் மீது நடவடிக்கை