×

யூடியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி நீதிமன்றம் உத்தரவு!!

திருச்சி: யூடியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில், திருச்சி சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில் 7 நாள் காவல் கேட்டிருந்த நிலையில் ஒரு நாள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவிட்டுள்ளார்.

The post யூடியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி நீதிமன்றம் உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Trichy ,Chavik Shankar ,Trichy Cyber Crime Police ,Dinakaran ,
× RELATED சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கை...