×

கடலூர் அருகே மாங்குளம் கிராமத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம்..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மாங்குளம் கிராமத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயமடைந்தனர். திருக்கடையூர் கோயிலுக்கு சென்றுவிட்டு சேலம் திரும்பும் வழியில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

The post கடலூர் அருகே மாங்குளம் கிராமத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Mankulam village ,Cuddalore ,Mankulam ,Veypur ,Cuddalore district ,Salem ,Thirukkadaiyur temple ,
× RELATED சென்னையில் இருந்து இளம்பெண் கடத்தல் தீவிர வாகன சோதனையால் பரபரப்பு