×

அத்திப்பட்டு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் காயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் அருகே அத்திப்பட்டு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் காயம் அடைந்துள்ளனர். RMD என்ற தனியார் பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் பேருந்தில் பயணித்த 5 மாணவிகள் மற்றும் ஓட்டுநர் காயம் அடைந்துள்ளனர்.

The post அத்திப்பட்டு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Attipattu National Highway ,Tiruvallur ,Athipattu National Highway ,Thachur ,RMD ,
× RELATED விக்கிரவாண்டி தொகுதியை சார்ந்த...