×

காஞ்சிபுரம் அருகே ஓரத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி கட்டட தொழிலாளி உயிரிழப்பு!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே ஓரத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி கட்டட தொழிலாளி ஜோதி உயிரிழந்தார். கட்டுமானப் பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கியதில் நிகழ்விடத்திலேயே ஜோதி (49) உயிரிழந்தார்.

 

The post காஞ்சிபுரம் அருகே ஓரத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி கட்டட தொழிலாளி உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Orathur ,Kanchipuram ,Jyoti ,Manimangalam ,Kanchipuram district ,
× RELATED படப்பை – ஒரத்தூர் சாலையில் எலும்புக்...