×

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஜாமீன் கோரி மனு

சென்னை : பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, மாணவி அளித்த புகாரில் கடந்த மாதம் பேராசிரியர் கைது செய்யப்பட்டார். ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்கினால் பாதிக்கப்பட்ட பல மாணவிகள் புகார் அளிக்க முன்வரமாட்டார்கள் என்று மாணவி தரப்பு தெரிவித்துள்ளது.

The post பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஜாமீன் கோரி மனு appeared first on Dinakaran.

Tags : Kalashetra ,Chennai ,Sreejith Krishna ,
× RELATED பாலியல் புகாரில் கைதான கலாஷேத்ரா...