×

பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: கோயில் அர்ச்சகர் சஸ்பெண்ட்

சென்னை: பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாருக்கு ஆளான கோயில் அர்ச்சகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் சென்னை காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்தி முனுசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

The post பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: கோயில் அர்ச்சகர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Kalikampal ,Karthi Munuswamy ,
× RELATED ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன்...