×

குடியுரிமையற்றவர்களை பற்றி காங்கிரஸுக்கு கவலையில்லை: பிரதமர் மோடி

டெல்லி : குடியுரிமை அற்றவர்கள் வாக்கு வங்கிக்குள் வராததால் அவர்களைப் பற்றி காங்கிரஸுக்கு கவலையில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். காந்தி பெயரால் ஆட்சிக்கு வந்து மத அடிப்படையில் நாட்டைப் பிரித்ததால் பாதிக்கப்பட்டவர்கள் அகதிகளாயினர் என்றும் பாதிக்கப்பட்டோருக்கு CAA-இன் கீழ் இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறது என்றும் மோடி தெரிவித்தார்.

The post குடியுரிமையற்றவர்களை பற்றி காங்கிரஸுக்கு கவலையில்லை: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : Congress ,PM Modi ,Delhi ,Modi ,Gandhi ,
× RELATED 1982ல் காந்தி திரைப்படம் எடுக்கும் வரை...