×

கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் : வானிலை ஆய்வு மையம்!!

சென்னை : கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, விருதுநகர் மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

The post கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் : வானிலை ஆய்வு மையம்!! appeared first on Dinakaran.

Tags : KOWAI ,THENI ,NEELGIRI ,DINDUKAL ,TENKASI ,NELLA ,KANYAKUMARI ,METEOROLOGICAL CENTRE ,Chennai ,Goa ,Dindigul ,Meteorological Survey Centre ,Tuthukudi ,Virudhunagar Madurai ,Tiruppur ,Erode ,Dinakaran ,
× RELATED வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கான அனுமதி இன்றுடன் முடிவு