×

கொடைக்கானல் மன்னவனூர் வரையடி பகுதியில் செந்நாய் கடித்து மாடுகள் பலி..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மன்னவனூர் வரையடி பகுதியில் செந்நாய் கடித்து 2 மாடுகள் உயிரிழந்தன. விளைநிலத்தில் புகுந்து செந்நாய் கடித்துக் குதறியதில் மேய்ச்சலுக்காக விடப்பட்ட 2 மாடுகள் உயிரிழந்தது.

The post கொடைக்கானல் மன்னவனூர் வரையடி பகுதியில் செந்நாய் கடித்து மாடுகள் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Mannavanur Mannadi ,Dindigul ,Kodaikanal Mannavanur ,Dindigul district ,Mannavanur ,Mannadi ,
× RELATED கொடைக்கானல் கோடை விழாவில் படகு போட்டி: சுற்றுலா பயணிகள் பங்கேற்பு