×

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் வழக்கை டிஜிபி சங்கர் ஜிவால் நேரடி கண்காணிப்பு

நெல்லை : நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கை டிஜிபி சங்கர் ஜிவால், ஐஜி கண்ணன் நேரடி கண்காணிப்பில் உள்ளனர். ஜெயக்குமார் மரணம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் விசாரணையை டிஜிபி சங்கர் ஜிவால், ஐஜி கண்ணன் ஆகியோர் நேரடியாக கண்காணித்து வருகின்றனர்.

The post நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் வழக்கை டிஜிபி சங்கர் ஜிவால் நேரடி கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Nellie Kong ,Administrator ,Jayakumar ,DGP ,Shankar Jiwal ,IG Kannan ,IG ,Kannan ,Nellai Kong ,Shankar Ji ,
× RELATED நெல்லை காங். தலைவர் மரண வாக்குமூலம்...