×

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை கைதுகளுக்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு!!

டெல்லி : சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை கைதுகளுக்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவின்றி அமலாக்கத்துறை யாரையும் கைது செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை கைதுகளுக்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED ஹேமந்த் சோரன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு