×

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வுபெறுவதாக அறிவிப்பு!!

டெல்லி : இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். ஜூன் 6-ம் தேதி நடைபெறும் குவைத் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டியுடன் ஓய்வுபெறுகிறார். சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 4-வது இடத்தில் உள்ளார். சர்வதேச கால்பந்து போட்டிகளில் சுனில் சேத்ரி 94 கோல்களை அடித்துள்ளார்.

The post இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வுபெறுவதாக அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Sunil Chhetri ,Delhi ,World Cup ,Kuwait ,Dinakaran ,
× RELATED இந்திய கால்பந்து அணியின் கேப்டன்...