×

மதுராந்தகம் அருகே விபத்தில் 4 பேர் உயிரிழப்பு!

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே பூக்கத்துறையில் ஆம்னி பேருந்து, லாரி, அரசு பேருந்து மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மருத்துவர் ராஜேஷ், பிரவீன், கொடுங்கையூரை சேர்ந்த தனலட்சுமி உட்பட 4 பேர் விபத்தில் உயிரிழந்தனர். அரசு பேருந்தில் பயணித்த 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post மதுராந்தகம் அருகே விபத்தில் 4 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Madurandam ,Chengalpattu ,Madurantakam ,Rajesh ,Praveen ,Dhanalakshmi ,Tyranpur ,
× RELATED செங்கல்பட்டு ஜிஹெச் வளாகத்தில்...