×

மாஜி ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ காங்.கில் இணைந்தார்

பாட்னா: பீகார் மாநிலம், பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் எம்எல்ஏ பூனம் தேவி யாதவ். அவர் அந்த கட்சியில் இருந்து விலகி நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் மாநில தலைவர் அகிலேஷ் பிரகாஷ் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் அவர் தன்னை இணைத்துக்கெண்டார். பூனம் தேவி காகாரியா சட்டமன்ற தொகுதியில் 3முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளர் சத்ரபதி யாதவிடம் இவர் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

The post மாஜி ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ காங்.கில் இணைந்தார் appeared first on Dinakaran.

Tags : United Janata Dal ,MLA ,Congress ,Patna ,Poonam Devi Yadav ,Patna, Bihar ,Congress party ,president ,Akhilesh Prakash ,
× RELATED ராகுலை செல்லூர் ராஜு பாராட்டியது...