×

இத்தாலி ஓபன் டென்னிஸ் சபலெங்கா முன்னேற்றம்

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, நம்பர் 2 வீராங்கனை அரினா சபலெங்கா தகுதி பெற்றார். காலிறுதியில் லாத்வியாவின் யெலனா ஓஸ்டபென்கோ (26 வயது, 10வது ரேங்க்) உடன் நேற்று மோதிய சபலெங்கா (26 வயது, பெலாரஸ்) 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 12 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

The post இத்தாலி ஓபன் டென்னிஸ் சபலெங்கா முன்னேற்றம் appeared first on Dinakaran.

Tags : Italy Open Tennis ,Sabalenka ,Rome ,Arina Sabalenka ,Italian Open tennis ,Dinakaran ,
× RELATED இத்தாலி ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக் சாம்பியன்