×

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் 14 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழை வழங்கினார் உள்துறைச் செயலர் அஜய் பல்லா

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் 14 பேருக்கு உள்துறைச் செயலர் அஜய் பல்லா
இந்திய குடியுரிமை சான்றிதழை வழங்கினார். அண்டை நாடுகளிலிருந்து குடிபெயரும் சீக்கியர்கள், இந்துக்கள் உள்ளிட்டோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 11-ம் தேதி நாடு முழுவதும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.

The post குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் 14 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழை வழங்கினார் உள்துறைச் செயலர் அஜய் பல்லா appeared first on Dinakaran.

Tags : Home Secretary ,Ajay Bhalla ,Delhi ,Dinakaran ,
× RELATED உள்துறை, போக்குவரத்து துறை...