×

தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்ல நாளை முதல் மே 20-ம் தேதி வரை தடை விதிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்ல நாளை முதல் மே 20-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. FASTAG சோதனைச்சாவடியை மாற்றி அமைக்கும் பணி நாளை முதல் மே 20-ம் தேதி வரை நடைபெற உள்ளதால் தடை விதித்துள்ளனர். நாளை முதல் 5 நாட்களுக்கு தொட்டபெட்டா மலை சிகரம் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

The post தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்ல நாளை முதல் மே 20-ம் தேதி வரை தடை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Thottapetta ,peak ,Nilgiris ,Utagai, Nilgiris district ,FASTAG ,
× RELATED நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே...