ஊட்டி: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவு கட்டணம் ரூ.25 குறைக்கப்பட்டுள்ளது. மலர்க் கண்காட்சி நடைபெற்றுவரும் நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டணம் ரூ.150-ல் இருந்து ரூ.125 ஆனது. குழந்தைகளுக்கான கட்டணம் ரூ.75 ஆக தொடர்கிறது.
The post உதகை மலர் கண்காட்சி: நுழைவு கட்டணம் குறைப்பு appeared first on Dinakaran.