×

சென்னை மயிலாப்பூரில் அஜய் என்பவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1.59 லட்சம் திருட்டு


சென்னை: சென்னை மயிலாப்பூரில் அஜய் என்பவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1.59 லட்சம் திருடியுள்ளனர். ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என லிங்க் அனுப்பியுள்ளனர். லிங்க் அனுப்பியதை நம்பி, அஜய் வங்கி கணக்கு, சுய விவரங்களை பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்திலேயே 7 தவணைகளாக அஜய் வங்கி கணக்கில் இருந்து ரூ.1.59 லட்சம் மர்ம நபர்கள் திருடி உள்ளனர்.

The post சென்னை மயிலாப்பூரில் அஜய் என்பவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1.59 லட்சம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Ajay ,Mylapore, Chennai ,Chennai ,Mylapore ,Dinakaran ,
× RELATED இந்தாண்டு இறுதிக்குள் 2,000...