×

மதுபோதையில் தந்தையைக் கத்தியால் குத்திக் கொலை செய்த மகன் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே மதுபோதையில் தந்தையைக் கத்தியால் குத்திக் கொலை செய்த மகன் ஆனந்த்குமார் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தந்தை ஹரிகிருஷ்ணனுக்கும் (50) மகனுக்கும் கருத்து வேறு பாடு இருந்ததாகவும், இதனால் மகன் வாடகை வீட்டில் மனைவியுடன் தனியாக வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

The post மதுபோதையில் தந்தையைக் கத்தியால் குத்திக் கொலை செய்த மகன் கைது appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Anand Kumar ,Tiruvenneynallur ,Villupuram district ,Harikrishnan ,
× RELATED விழுப்புரம் ரயில் நிலையத்தில்...