×

மேட்டூர் அணையில் 2வது நாளாக டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்

சேலம்: மேட்டூர் அணையில் 2வது நாளாக டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் 2வது நாளாக வலது கரையில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன. நேற்று ஏராளமான மீன்கள் செத்து மிதந்த நிலையில் இன்றும் மிதப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது.

The post மேட்டூர் அணையில் 2வது நாளாக டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள் appeared first on Dinakaran.

Tags : Mettur Dam ,Salem ,Dinakaran ,
× RELATED 11,480 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி கடன் மானியம்