×

மேகமலை அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு: தரைப்பாலம் மூழ்கியது

மதுரை: மேகமலை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட வெள்ளபெருக்கால் அருவியில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடி அருகே உள்ள தரைப்பாலம் மூழ்கியது.

The post மேகமலை அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு: தரைப்பாலம் மூழ்கியது appeared first on Dinakaran.

Tags : Meghamalai Falls ,Madurai ,Meghamalai ,Falls Flash Flood ,Dinakaran ,
× RELATED மேகமலை அருவியில் 3 நாட்களுக்குப் பின் மீண்டும் குளிக்க அனுமதி