×

காஸா துப்பாக்கிச் சூட்டில் இந்திய அதிகாரி பலி

காஸாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐ.நா. பாதுகாப்பு குழுவில் பணியாற்றும் இந்திய அதிகாரி உயிரிழந்தார். 2022-ல் இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற வைபவ் அணில் காலே(46) ஜ.நா. பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியாக இருந்தார். ராஃபா நகரில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தபோது வைபவ் அணில் காலே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்

The post காஸா துப்பாக்கிச் சூட்டில் இந்திய அதிகாரி பலி appeared first on Dinakaran.

Tags : UN ,Vaibhav Aeel Kale ,Indian Army ,Rafah Nagar ,Vaibhav ,Gaza ,
× RELATED “தலையை துண்டித்து, உடல் உறுப்புகளை...