×

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

சென்னை: சென்னை விமான நிலையம் – சென்ட்ரல் இடையேயான நேரடி மெட்ரோ ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நீல வழித்தடத்தில், விமான நிலையம் – மீனம்பாக்கம் இடையே ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அதனைச் சரி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

The post சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Metro Rail Administration ,Chennai Airport ,Blue Route ,Metro ,
× RELATED வழித்தட தூண்களில் விளம்பர பலகை வைத்து...