×

முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: அரசு போக்குவரத்துக் கழகம்!

சென்னை: முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம் என அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. வண்டலூர் கிளாம்பாக்கத்தில் இருந்து 17-ம் தேதி 555 பேருந்துகளும், 18-ம் தேதி 645 பேருந்துகளும் இயக்கம். திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், குமரிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

 

The post முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: அரசு போக்குவரத்துக் கழகம்! appeared first on Dinakaran.

Tags : Mukurtam ,Govt. Transport Corporation ,CHENNAI ,State Transport Corporation ,Vandalur Klambach ,Tiruvannamalai ,Trichy ,Kumbakonam ,Madurai ,Mukurtham ,Government Transport Corporation ,
× RELATED முகூர்த்தம், வார இறுதியையொட்டி இன்று...