×

விராலிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாக கொடியேற்றம்

புதுக்கோட்டை: விராலிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாக கொடியேற்றம் வெகு விமர்சியாக இன்று நடைபெற்றது. வரும் 22ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை முருகன் கோவிலுக்கு ஏராளமான சிறப்புகளும் முருகப்பெருமான் பல அற்புதங்களை நிகழ்த்திய தலமாக இது போற்றப்படுகிறது.

The post விராலிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாக கொடியேற்றம் appeared first on Dinakaran.

Tags : VIKASI VISAKA ,VIRALIMALAI MURUGAN TEMPLE ,Pudukkottai ,Vigasi ,Visaka ,Pudukkottai district ,Murugaparuman ,Vikasi ,Viralimalai Murugan ,Temple ,
× RELATED புதுக்கோட்டை அருகே தனியார் பள்ளி...