×

அமெரிக்கா, ஆப்பிரிக்காவுக்கு செல்வோருக்கு மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: அமெரிக்கா, ஆப்பிரிக்காவுக்கு செல்வோருக்கு மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என சென்னை கோட்டூர்புரம் பகுதியில் தண்ணீர் பந்தலை திறந்துவைத்தபின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். வெளிநாடு செல்வோர் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள தமிழ்நாட்டில் 3 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாடு செல்பவர்கள் தயங்காமல் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியை செலுத்தி பயனடைய முன்வர வேண்டும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

The post அமெரிக்கா, ஆப்பிரிக்காவுக்கு செல்வோருக்கு மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Tags : America ,Africa ,Minister ,M. Subramanian ,Chennai ,Kotturpuram ,Tamil Nadu ,
× RELATED ஜி7 மாநாட்டை முடித்து கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி