×

சென்னையில் கோடை மழையின் அளவு 99% குறைந்துள்ளது: வானிலை மையம் தகவல்

சென்னை: சென்னையில் மார்ச் 1 முதல் இன்று வரை பெய்ய வேண்டிய மழையின் அளவு 99% குறைந்துள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 3.3 செ.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில் வெறும் 2 மி.மீ மழை மட்டுமே பெய்துள்ளது. திண்டுக்கல்லை தவிர அனைத்து மாவட்டங்களிலும் தற்போது வரை மழை பற்றாக்குறை நிலவுகிறது என்று வானிலை மையம் கூறியுள்ளது.

The post சென்னையில் கோடை மழையின் அளவு 99% குறைந்துள்ளது: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Meteorological Center ,Meteorological Centre ,Weather Center ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் இன்று, நாளை கனமழை பெய்ய...