×

மும்பையில் வசிக்கும் தமிழருக்கு இருப்பிடச் சான்று வழங்க மதுரை ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: பணியின் காரணமாக மும்பையில் வசிக்கும் தமிழருக்கு இருப்பிடச் சான்று வழங்க மதுரை ஐகோர்ட் கிளை ஆணை பிறப்பித்துள்ளது. மனுதாரரின் தாய், தந்தையர் தமிழர்கள் என்பதால் மனுவை நிராகரிப்பது ஏற்புடையதல்ல என்று முசிறி மண்டல துணை வட்டாட்சியர் 7 நாட்களுக்குள் மனுதாரருக்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்க நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.

The post மும்பையில் வசிக்கும் தமிழருக்கு இருப்பிடச் சான்று வழங்க மதுரை ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.

Tags : Madurai High Court ,Mumbai ,Madurai ,Musiri Mandal Deputy District ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...