×

பெண் காவலர்களை அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் வீட்டில் போலீசார் சோதனை

சென்னை: பெண் காவலர்களை அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் நடத்தும் பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் திருச்சி மாவட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சவுக்கு சங்கர் பேசிய வீடியோவை யூடியூபில் வெளியிட்ட விவகாரத்தில் பெலிக்ஸ் டெல்லியில் கைதானார். இதே வழக்கில் ஏற்கெனவே சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

The post பெண் காவலர்களை அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் வீட்டில் போலீசார் சோதனை appeared first on Dinakaran.

Tags : Felix ,Chennai ,Trichy district ,Felix Gerald ,Redpix ,YouTube ,Chavku Shankar ,
× RELATED ரெட் பிக்ஸ் நிர்வாகி பெலிக்ஸ்...