×

நொளம்பூர் முகப்பேரில் உள்ள பழனி வீட்டில், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

சென்னை: நொளம்பூர் முகப்பேரில் உள்ள பழனி வீட்டில், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை எழும்பூர் குடும்ப நல மருத்துவ பயிற்சி மையத்தின் முதல்வர் பழனி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனராக இருந்தபோது மருத்துவர் பழனி அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் அளிக்கப்பட்டது.

The post நொளம்பூர் முகப்பேரில் உள்ள பழனி வீட்டில், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Anti-Bribery Police ,Test ,Palani House ,Mukhpere, Nolampur ,Chennai ,Mughapere, Nolampur ,Palani ,Ramampur Family Welfare Training Centre ,Kanchipuram ,
× RELATED நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நீதி...