×

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பள்ளிபாளையம், திருச்செங்கோடு சாலை, குமாரபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நகரின் பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் இருந்த மரங்கள் சரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

The post நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை! appeared first on Dinakaran.

Tags : Namakkal district ,Namakkal ,district school ,Trichengoda Road ,Kumarapaliam ,Namakkal District School College ,Dinakaran ,
× RELATED மின்சார ஊழியருக்கு வலிப்பு: நாமக்கல் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு