×

எனது தனிச் செயலாளர் தினேஷ்குமாரின் தந்தை மறைவெய்திய செய்தி அறிந்து வேதனை அடைந்தேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : தனது தனிச் செயலாளர் தினேஷ்குமாரின் தந்தை மறைவெய்திய செய்தி அறிந்து வேதனை அடைந்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தன்னை வளர்த்து சான்றோனாக்கிய தந்தையை இழந்து தவிப்பது எந்தவொரு மகனுக்கும் ஆற்றிட முடியாத துயரம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

The post எனது தனிச் செயலாளர் தினேஷ்குமாரின் தந்தை மறைவெய்திய செய்தி அறிந்து வேதனை அடைந்தேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Dinesh Kumar ,Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,M. K. Stalin ,M.K.Stalin ,
× RELATED செவிலியர்களுக்கு மருத்துவ உபகரணங்கள்