×

14-ம் தேதி முதல் ‘என் கல்லூரி கனவு’ திட்டம்

சென்னை : எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு என் கல்லூரி கனவு எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் திட்டம் 5 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ‘என் கல்லூரி கனவு திட்டம்’ நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

The post 14-ம் தேதி முதல் ‘என் கல்லூரி கனவு’ திட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,SC, ST. ,Dinakaran ,
× RELATED சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை...