குஜராத்: குஜராத் மாநிலம் வதோதராவில் பானி பூரி விற்பவரின் மகள் பூனம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.72% மதிப்பெண்கள் பெற்று அசத்தி உள்ளார். 25 ஆண்டுகளாக பானி பூரி விற்று வரும் தந்தைக்கு அவ்வப்போது உதவி வந்த பூனம், மருத்துவராக வேண்டும் என்பதே தனது லட்சியம் என கூறுகிறார்.
The post பானி பூரி விற்பவர் மகளின் அசத்தல் சாதனை!! appeared first on Dinakaran.