×

3,332 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி : ஒன்றிய அரசு

டெல்லி : இந்தியாவில் 2023-24ல் மட்டும் 3,332 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் உற்பத்தி ஆகி உள்ளதாக ஒன்றிய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2022-23ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 26.11 லட்சம் மெட்ரிக் டன் அதிகம் உற்பத்தியாகி உள்ளது என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. 2023-24ல் 1,378.25 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் 1,132.92 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

The post 3,332 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி : ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : Union Government ,Delhi ,India ,EU Agriculture Ministry ,Union ,EU Government ,Dinakaran ,
× RELATED உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை...