×

ஆந்திராவில் பல்வேறு இடங்களில் தெலுங்குதேசம் – ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சியினர் மோதல்!!

ஹைதராபாத் : ஆந்திராவில் பல்வேறு இடங்களில் தெலுங்குதேசம் ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சியினர் மோதலில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீராலா மண்டலம் கவினிவாரிபாலத்தில் தெலுங்குதேசம் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தடிகளால் கடுமையாக தாக்கிக் கொண்டு மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post ஆந்திராவில் பல்வேறு இடங்களில் தெலுங்குதேசம் – ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சியினர் மோதல்!! appeared first on Dinakaran.

Tags : Telugu Desam ,YSR Congress party ,Andhra Pradesh ,Hyderabad ,YSR Congress ,Telugudesam O.S.R. ,Sirala Mandal Kavinivaripalam ,Congress ,Pradesh ,
× RELATED தேர்தலில் வென்ற தெலுங்கு தேசம்...